தனுஷ் – ஐஸ்வர்யா பிரிந்தபிறகு போட்டி போட்டு கொண்டு செய்யும் ஒரே விஷயம்

Loading… நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதல் திருமணம் செய்திருந்தாலும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்றாலும் பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர். பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டி இருந்துகொண்டே இருக்கிறது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரையும் தங்கள் பட விழாக்களுக்கு அழைத்து செல்வதில் தான் போட்டி. Loading… கேப்டன் மில்லர் … Continue reading தனுஷ் – ஐஸ்வர்யா பிரிந்தபிறகு போட்டி போட்டு கொண்டு செய்யும் ஒரே விஷயம்